ஏன் அப்படி சொல்றீங்க?
Jokes
oi-Jaya
நிருபர்: (நடிகையிடம் ) மாலாஸ்ரீங்கிற உங்க பேரை திகிலா ஸ்ரீன்னு மாத்திக்கலாமே?
நடிகை: ஏன் அப்படி சொல்றீங்க?
நிருபர்: நீங்க போட்டிருக்கிற டிரஸ் இப்போ விழுமோ அப்புறம் விழுமோன்னு திகிலா இருக்கு அதான் அப்படி சொன்னேன்.
English summary
Why dont change your name?