ராஜு - தொண்டை கரகரப்பா இருந்தா என்ன செய்யனும்..தெரியுமா?
தேஜு - தெரியலையே!
ராஜு - சர்ப் எக்ஸல் போடனும்.. இந்தக் கறை, அந்தக் கறை, எந்தக் கறையா இருந்தாலும் போய்ரும்!