Krishna Raja Sagara Dam Water Level Today | கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் இன்று

Subscribe to Oneindia Tamil

Aug 17, 2026, 10:28 am IST

கேஆர்எஸ் (KRS) அணையில் இன்று நீர்மட்டம் 109.75 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 124.80 அடி; நீர்வரத்து 2,274 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 2,699 கனஅடியாகவும் உள்ளது.
Aug 03, 2026, 2:44 pm IST

கேஆர்எஸ் அணையின் (KRS Dam) மொத்த கொள்ளளவு 124.80 அடியாக உள்ள நிலையில், தற்போது நீர்மட்டம் 100.34 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 32,048 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து 1,821 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த சேமிப்பு கொள்ளளவு 49.452 டிஎம்சியாக உள்ள நிலையில், தற்போது 23.079 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

Krishna Raja Sagara Dam

கிருஷ்ணராஜ சாகர் அணை வரலாறு:

கர்நாடகா: கிருஷ்ணராஜ சாகர் (KRS, கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா இதை வடிவமைத்து கட்டினார். மைசூர் மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் நினைவாக 1932-ஆம் ஆண்டு இது கட்டி முடிக்கப்பட்டது.

எங்கு உள்ளது கிருஷ்ணராஜ சாகர் அணை:

இவ்வணை கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், கண்ணம்பாடி என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. மைசூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற பிருந்தாவன் தோட்டத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+