குட் மார்னிங்.. குட் நூன்.. குட் நைட்.. இந்த 3 வார்த்தை போதும்டா.. அண்ணே வாட்சப்ல பேமஸ் ஆகிடுவேன்!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து வழக்கம்போல், நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
வேறெதும் கான்செப்ட் கிடைக்கவில்லை என்றால், கவலையே இல்லாமல் நம் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள் நம் மீமர்கள். 90ஸ் கிட்ஸ்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்களது குழந்தைப் பருவம், குழந்தை மனசு, காதல், திருமணம், கணவன் - மனைவி சண்டை என அருவி மாதிரி அவர்களுக்கு கான்செப்ட் அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்து விடும்.

இப்போதும் அப்படித்தான், "குட் மார்னிங்.. குட் நூன்.. குட் நைட்.. இந்த 3 வார்த்தை போதும்டா.. அண்ணே வாட்சப்ல பேமஸ் ஆகிடுவேன்!" என்பதில் ஆரம்பித்து, "நானெல்லாம் 10வது படிக்கும் போது, எந்த டப்பால எங்க அம்மா காசு ஒளிச்சு வச்சிருக்குனு தேடிட்டு இருந்தேன்" என்பது வரை விதவிதமாய் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











Click it and Unblock the Notifications
