அம்பு இல்ல.. நீ பெரிய கடப்பாரையவே விட்டாலும் இவனுக கமிட் ஆக மாட்டானுங்க.. ஏன்னா அவனுங்க 90ஸ் கிட்ஸ்!
சென்னை : "பாவம்பா இந்த 90ஸ் கிட்ஸ்" என பரிதாபப்படும் அளவிற்கு, காதலர் தினத்தை வைத்து அவர்களை கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
காதல், திருமணம் என எந்தப் பேச்சு சமூகவலைதளப் பக்கங்களில் டிரெண்டிங்கானாலும், கூடவே இலவச இணைப்பாக திருமணமாகாத 90ஸ் கிட்ஸ்களும் வந்து ஒட்டிக் கொள்கிறார்கள். அவர்களது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி, 'இன்னுமா உனக்கு கல்யாணம் ஆகல..", 'அட இன்னுமா உனக்கு காதல் வாய்க்கல..' என நேரில்தான் கேள்வியாகக் கேட்டு அவர்களைப் பாடாய் படுத்துகிறார்கள் என்றால், மீம்ஸ்களிலும் அவர்களை விட்டு வைப்பதில்லை.

இப்போதும் அப்படித்தான் நாளை காதலர் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட காதலர்கள் தயாராகி வரும் நிலையில், வழக்கம் போல் நம் பாவப்பட்ட மொரட்டு சிங்கிள்ஸ்களான 90ஸ் கிட்ஸ்களை சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.
"அம்பு இல்ல.. நீ பெரிய கடப்பாரையவே விட்டாலும் இவனுக(90ஸ் கிட்ஸ்) கமிட் ஆக மாட்டானுங்க!" என்றும், "அதுல வந்து பாருங்க.. இந்தக் காதலர் தினம் வந்தாலே யாராவது ஒரு தோழி கால் பண்ண மாட்டாங்களானு மனசு ஏங்குது.." என்றும் விதவிதமாய் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications