பீப்பி ஊதுனது போதும் கோப்பால்.. ஆடிதள்ளுபடி முடியறதுக்குள்ள எனக்கு ஒரு பட்டுச்சேலை வாங்கி கொடுங்க !
சென்னை: ஒரு வழியாக ஆடி மாதம் முடிந்து நாளை ஆவணி பிறக்கப் போகிறது. இதை நினைத்து புதுமணத் தம்பதிகள் ஒருபுறம் குஷியாக இருக்க, இனி வரிசையாக திருமணம், காதுகுத்து எனப் பத்திரிகைகள் குவியுமே.. அதற்கு மொய் வைக்க வேண்டுமே என இன்றே மீம்ஸ் போட்டு கவலைப்படத் தொடங்கி விட்டனர் மக்கள்.
ஆடி மாதம் என்றாலே புதுமணத் தம்பதிகளில் இருந்து பழைய தம்பதிகள் வரை கொஞ்சம் ஆடித்தான் போவார்கள். பிரித்து வைத்து விடுவார்கள் ஒரு மாதத்திற்கு என்ற கவலை புதுமணத் தம்பதிகளுக்கு சரி.. பழைய தம்பதிகளுக்கு என்ன கவலை என நீங்கள் நினைக்கலாம். சரி, ஒரு மாதம் கல்யாணம், காதுகுத்து என யாரும் வந்து பத்திரிகை வைக்க மாட்டார்கள், மொய்க்கென தனியாக பட்ஜெட் போட வேண்டாம் என நினைத்தால், ஒவ்வொரு கடையும் ஆடித்தள்ளுபடி என்ற பெயரில் புதிய வலையை விரித்து விடுவார்கள். வேறு வழியே இல்லாமல் இந்த தள்ளுபடியிலேயே சம்பளம் பாதி தள்ளுபடி ஆகி விடும்.

அதனாலேயே புதுமணத் தம்பதிகளைப் போலவே மற்றவர்களும் எப்போது ஆடி மாதம் முடியும் என எதிர்பார்த்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே இன்றோடு ஆடி முடிந்து, நாளை ஆவணி மாதம் பிறக்கிறது. பிறகென்ன தங்கள் சந்தோசத்தை மீம்ஸ் போட்டு கொண்டாடத் தொடங்கி விட்டனர் சமூகவலைதளப் பக்கங்களில். ஆனாலும் அடுத்து ஒவ்வொருவராக கல்யாணம், காதுகுத்து என பத்திரிகையோடு வரிசை கட்டி நிற்பார்களே என்ற கவலையும் இருப்பதால், அதையும் சைடுகேப்பில் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications