இது ஆடி மாசம் பாஸ்.. ஒல்லியா இருக்கறவங்க எல்லாம் உஷாரய்யா உஷாரு!
சென்னை:ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி வரும் வேளையில், நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு சமூகவலைதளப் பக்கங்களில் ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆடி மாதம் பிறந்தது முதலே, புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் சம்பிரதாயம், பழைய மனைவிகளை மாமனார் வீட்டில் பிரித்து வைக்க மாட்டேன் என்கிறார்களே என்ற கணவர்களின் ஏக்கம், ஆடித் தள்ளுபடி, ஆடி அமாவாசை என ஏகப்பட்ட கான்செப்ட்களில் மீம்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கடந்த சில தினங்களாக தக்காளி விலை உயர்வு தான் இணையத்தில் டாக் ஆப் தி டவுணாக இருக்க, ஆடி மாதத்தை கொஞ்சம் மறந்திருந்தனர் நெட்டிசன்கள். இன்று ஆடிப்பெருக்கு என்பதால் மீண்டும் ஆடி மாதம் அவர்களது ஞாபகத்திற்கு வந்துவிட்டது போலும். அதனால்தான், சமூகவலைதளங்கள் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி மாதம் பற்றிய மீம்ஸ்களை அதிகம் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications