அவர் சட்டையையே காப்பாத்திக்க முடியலை இதுல இவர் வேற.. மீம்ஸில் சிக்கிய ராதாரவி!
நடிகர் ராதாரவி திமுகவில் இணைந்தது குறித்து கலக்கல் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வளைய வரத் தொடங்கியுள்ளன.
சென்னை: நடிகர் ராதாரவி இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரை சமூக வளைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ராதாரவி தொடர்பாக இன்டர்நெட்டில் வலம் வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..
|
சட்டையைவே காப்பாத்த முடியல
தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலினால் தான் முடியும் #ராதாரவி
அவரோட சட்டையை கிழியாம அவரால காப்பத்திக்க முடியலை இதுல தமிழ்நாட்டை வேற
|
திமுக ஆட்சிதான்
இனி எப்போதும் திமுக ஆட்சிதான் அமையும் #ராதாரவி
நடிகர் சங்க எலக்ஷன்ல இவரு ஜெயிச்சிட்டாரு. இப்ப தேர்தலில் #திமுகவை ஜெயிக்க வைக்க போராரு..
|
ஓ அதுபோலவா?
தமிழ்நாட்டை காப்பாற்ற ஸ்டாலினால் தான் முடியும்:#ராதாரவி.
எப்படி #வீராணம் முதல் மீத்தேன் வரை காப்பாற்றியது போலவா நடிகரே??
|
அந்த நேரத்தை கணித்தபோது
ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்துவிட்டது- #ராதாரவி
நேரத்தை கணித்தபோது...
|
அந்த தேர்தல் மாதிரியா?
ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்துவிட்டது #ராதாரவி
எப்படிண்ணே நடிகர் சங்க தேர்தலில் நீங்க ஜெயிச்ச மாதிரியா...
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications