மத்த நாளெல்லாம் இதுக்கு பேரு காக்கா.. அமாவாசை அன்னைக்கு மட்டும் செத்துப்போன தாத்தா!
சென்னை: ஆடி அமாவாசை என்றாலே நம் குறும்புக்கார நெட்டிசன்கள், காக்காக்களின் மைண்ட்வாய்ஸ்கள் என மீம்ஸ்களைப் பகிர்ந்து அதகளம் செய்து விடுவார்கள். இதில், இந்த முறை ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமையில் வர கேட்கவா வேண்டும்.. கலகலப்பான மீம்ஸ்களால் இணையத்தை சிரிக்க வைத்து வருகின்றனர்.
மற்ற நாட்களில் எல்லாம் மாடியில் காயப்போட்ட வத்தல், அரிசி, வடகம் என எதையாவது சாப்பிட வரும் காகங்களை குச்சியை எடுத்து, அடித்து விரட்டும் நம் மக்கள், அமாவாசை அன்று மட்டும் அந்த காகங்களை கா கா என அழைத்து, வடை பாயாசத்தோடு சாப்பாடு பரிமாறுவார்கள். அதுவும் அந்த காக்கா சாப்பிட்ட பிறகுதான், வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சாப்பிட வேண்டும் என்று வேறு கறாராக சொல்லி விடுவார்கள்.

மற்ற நாட்களில் எல்லாம் காக்காவாகத் தெரியும் அந்தக் காக்கா, அமாவாசையன்று மட்டும் நம் மூதாதையர்களாக தெரிகிறது என இதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். கூடவே, 'இப்படி ஒரே நேரத்தில் எல்லா வீடுகளில் இருந்தும் அழைத்தால், எந்த வீட்டுக்குச் சாப்பிடச் செல்வது' என அமாவாசை நாட்களில் காக்காக்களே கன்பியூஸ் ஆவதாகவும் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஆடி அமாவாசை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications