தோ வந்துட்டாங்கடா.. இலையில சோத்தைத் தூக்கிக்கிட்டு.. கா கா கா-னு கத்திக்கிட்டு!
சென்னை: ஆடி அமாவாசை என்பதால் வீட்டில் இருப்பவர்கள் வடை, பாயாசத்தோடு காகங்களுக்கு உணவு வைத்துக் கொண்டிருக்க, நகைச்சுவையாக அந்த காகங்களின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருக்கும் என நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மற்ற நாட்களில் எல்லாம் மொட்டை மாடியில் காய வைக்கும் பழைய சோற்றில் செய்த வடகத்தில்கூட வாய் வைக்க விடாதவர்கள், அமாவாசை அன்று மட்டும் வடை பாயாசத்தோடு இலையில் சாதம் வைத்து மரியாதையோடு காகத்தை, 'கா கா..' என சாப்பிட அழைப்பார்கள்.

'அன்னைக்கு என்னை விரட்டுன.. இன்னைக்கு மட்டும் பாசமா கூப்பிடுற..' என நிஜமாகவே காகம் நினைக்கிறதோ இல்லையோ, அதனுடைய மைண்ட்வாய்ஸ் இப்படித்தான் இருக்கும் என நம் மீமர்கள் இதையே ஒரு கான்செப்ட்டாக வைத்து ஆடி அமாவாசை ஸ்பெஷலாக விதவிதமான மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களில் விருந்து வைத்து வருகின்றனர்.
கூடவே காகத்திற்குத் துணையாக, 'கசப்பான அகத்திக்கீரையைச் சாப்பிடத் தராங்க..' என மாடுகளின் மைண்ட்வாய்ஸையும் சேர்த்திருப்பது கலகலப்பாக இருக்கிறது. இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications