நாம வைக்குறதுதான் சாம்பாரு.. நாம வைக்குறதுதான் ரசம்.. எவன் நம்மை கேள்வி கேட்பான்?
சென்னை: லீப் டே, லீப் டே என மக்கள் பிப்ரவரி 29ஐ கொண்டாடி வரும் நிலையில், பேச்சுலர்ஸ்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் பேச்சுலர்ஸ் டேவையும் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
இளைஞர்களும் சரி, இளைஞிகளும் சரி, குழந்தைப் பருவத்தில் இருந்து மனதளவில் அடுத்த கட்டத்திற்கு நகரும் கட்டத்தில் முக்கியமானது இந்த பேச்சுலர்ஸ் காலகட்டம். வீட்டை விட்டுப் பிரிந்து தனியாக தன் செலவுகளை தன் வருமானத்திற்குள் சுருக்கி, வீட்டிற்கும் பணம் அனுப்பி, தன் எதிர்காலத்தை நினைத்து சிந்தித்து என கலவையானது இந்த காலகட்டம். இப்படிப்பட்ட பக்குவப்படுத்தும் காலகட்டத்தை தனியாக ஒரு நாள் ஒதுக்கி கொண்டாட வேண்டாமா?

ஆனால், இதனை ஆண்டுதோறும் கொண்டாடாமல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் நாளை, பேச்சுலர்ஸ் தினம் என அதற்கென ஒதுக்கி இருக்கின்றனர். இந்த நாளுக்கு பின்னாடி எத்தனையோ கதைகள் இருந்தாலும், இப்படி ஒரு நாள் இருப்பதே நம்மில் பலருக்கு அதிகம் தெரியாது. அதனால்தான் பேச்சுலர்ஸ் டேவான இன்று மீம்ஸ் போட்டு அதனை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பேச்சுலர்ஸ் டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications