சும்மா யாரும் என்னை தொறந்து பார்க்க வேணாம்.. உனக்கெல்லாம் யாரும் மெசேஜ் பண்ண போறதில்ல!
சென்னை : செல்போன்களை வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் தனிமை விரும்பி என்பவர்கள், எந்தவிதமான தொலைத்தொடர்பு கருவிகளும் இல்லாத, ஆட்கள் இல்லாத இடங்களில்தான் பொழுதைக் கழிக்க விரும்புவார்கள். ஆனால் இப்போதோ நிலைமையே தலைகீழ். ஆயிரம் பேர் கூடி இருக்கும் விழாக்களில்கூட, கையில் செல்போன் இருந்துவிட்டால், அவர்கள் தனிமை விரும்பிகள் ஆகி விடுகின்றனர்.
யாரும் நமக்கு மெசேஜ் அனுப்ப மாட்டார்கள் எனத் தெரிந்தே, அடிக்கடி வாட்சப், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளப் பக்கங்களில் எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பவர்களும் உண்டு. அதோடு தாங்கள் வைத்த ஸ்டேட்டஸ்களை மற்றவர்கள் பார்ப்பதைவிட, அவர்களே அடிக்கடி திறந்து பார்த்துக் கொள்ளும் பழக்கமும் நம்மில் பலருக்கு உண்டு.
முன்பெல்லாம் கீழே விழுந்தால், கை, கால்களில் அடிபட்டுள்ளதா என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை, உடனே செல்போனிற்கு என்னவாயிற்று என்றுதான் செக் செய்கிறார்கள்.
இப்படியாக மொபைலும் கையுமாக சுற்றுபவர்களைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications