பல்லு விலக்குன போஸ்டுக்கு 675 லைக்கு.. இப்டியே போனா நாடு என்னைக்குடா வல்லரசு ஆகும்?
சென்னை: 'அந்த போனுக்கு மட்டும் வாய் இருந்தா இன்னேரம் கதறி அழுதிருக்கும்..' என நம்மவர்கள் 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக அலைவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
பொழுதுபோக்குக்காக, தொலைத்தொடர்புக்காக என அறிவியல் நமக்குக் கண்டுபிடித்துத் தந்த பல கருவிகள் இன்று நம் நேரத்தைச் சாப்பிடுபவைகளாகத்தான் மாறி இருக்கின்றன. இந்த பட்டியலில் எப்போதுமே முதலில் இருப்பது செல்போன்கள்தான். செல்போனை கையில் எடுத்து விட்டால் உலகமே மறந்து விடும் நம் மக்களுக்கு. அந்தளவுக்கு ரீல்ஸ், ஸ்டேட்டஸ் என செல்போனிலேயே மூழ்கி விடுவார்கள்.
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், மற்றவர்கள் ஸ்டேட்டசைப் பார்த்தால்கூட பரவாயில்லை.. ஒரு சிலர் தாங்கள் வைத்த ஸ்டோரி மற்றும் ஸ்டேட்டஸ்களை ரிப்பீட் மோடில் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் கலாய்த்துதான் தற்போது நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில செல்போன் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications