அப்பாடா, இனி கொஞ்ச நாளைக்கு குளிக்க வேண்டியதில்ல.. முகத்தை மட்டும் கழுவினாலே போதும்!
சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதை வைத்து, நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
'சட்டென மாறிய வானிலை..' என்ற சூர்யா பட வரிகள், தற்போது கச்சிதமாகத் தமிழகத்திற்குப் பொருந்தி வருகிறது. வீட்டை விட்டு வெளியில் காலை வைக்கும் போது, சூரியன் சுட்டெரிக்கிறது. ஆனால் தெருவைத் தாண்டுவதற்குள் சூரியன் மேகத்திற்குள் ஒளிந்து கொள்ள, எங்கிருந்துதான் வந்ததோ இந்தக் கருமேகங்கள் என நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு மழைக் கொட்டித் தீர்த்து விடுகிறது.

நேற்று முதலே இப்படித்தான் தமிழகத்தின் பல இடங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி மக்களுக்கு விளையாட்டுக் காட்டி வருகின்றன. அதிலும் சென்னையில் கொட்டித் தீர்த்த மழைக்கு இப்போதே தெருக்களில் தேங்கியுள்ள நீர், 'டிசம்பர் மாசத்தை கண்ணுல காட்டுது பரமா' என மக்களை பதற வைக்கிறது.
இப்படியாக சூரியனுக்கு சற்று ஓய்வு தந்து, வெளுத்து வாங்கி வரும் மழையை வைத்து, நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். இதோ, நம் கண்களில் பட்ட சில நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications