வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: காரில் சொய்ங்கின்னு பறந்து நடிகர் சங்கத்திற்கு சென்ற விஷால்
சென்னை: சென்னை மழையால் வெள்ளம் ஏற்பட்டது குறித்து பலவகையான மீம்கள் ட்விட்டர் மற்றும் வாட்ஸ்ஆப்பில் உலா வருகின்றன.
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததில் சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. சென்னை மக்கள் படகுகளில் சாலைகளில் செல்ல வேண்டிய அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மீம்கள் ட்விட்டர் மற்றும் வாட்ஸ்ஆப்பில் உலா வருகின்றன.
|
வேலை
மழையால் சென்னை நகர சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை அழகாக தெரிவிக்கும் படம்.
|
விஷால்
வெள்ளத்தில் பிற வாகனங்கள் திணறுகையில் நடிகர் விஷால் மட்டும் காரில் பறந்தபடி நடிகர் சங்கத்திற்கு செல்வது போன்று மீம் போட்டுள்ளதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
|
சென்னை எக்ஸ்பிரஸ்
பிளாட்பாரம் எண் 1ல் சென்னை எக்ஸ்பிரஸ் வருகிறது என்று ஒருவர் தண்டவாளத்தில் படகில் வரும் புகைப்படத்தை வெளிட்டுள்ளார் ஸ்ரீராம்.

பாஸ்
மழை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் எத்தனை சிரமப்படுகிறார்கள் என்பதை காமெடியாக தெரிவித்துள்ளனர்.

ரோட்டை காணோம் சார்
சென்னையில் நைட்டோட நைட்டா அத்தனை ரோட்டையும் ஆட்டையப்போட்டுட்டு தண்ணிய நிரப்பிட்டு போயிட்டாங்க என வடிவேலு புகார் அளிக்கிறார்.

தண்ணீர்
அந்த கர்நாடகாக்காரனுக்கு தண்ணீர் வேணுமா கேளு, கேரளாக்காரனுக்கு தண்ணீர் வேணுமா கேளு, செவ்வாய்கிரகத்துக்கும் தண்ணீர் வேணுமா கேளு.. எவனுக்காச்சும் தண்ணீர் கொடுத்தே ஆகணும்டா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications