சென்னைல பொண்ணு பார்க்க போனேன்.. படகு ஓட்ட தெரிஞ்ச மாப்பிள்ளைக்குதான் பொண்ணு தருவேன்னு சொல்லிட்டாங்க!
சென்னை : தமிழகத்தில் மழை சூடு பிடித்து வரும் நிலையில், சமூகவலைதளப் பக்கங்களிலும் மழை பற்றிய மீம்ஸ்கள் அனல் பறக்க வைக்கின்றன.
கடந்த மாதம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் சென்னை மக்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்த்து மழையே கொஞ்சம் மிரண்டு விட்டது போல. அதனால்தான் இந்தமுறை வடகிழக்குப் பருவமழையில் மழையை எதிர்பார்த்து சென்னை காத்திருக்க, தென்மாவட்டங்களைப் புரட்டி எடுத்து வருகிறது மழை.

சரி, மழை வராவிட்டால் என்ன.. அதற்காக எங்கள் கடமையை நாங்கள் செய்யாமல் இருக்க முடியுமா என்ன? என வழக்கம் போல் வடகிழக்கு பருவமழை ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். அதிலும் குறிப்பாக, 'சென்னைல பொண்ணு பார்க்க போனேன்.. படகு ஓட்ட தெரிஞ்ச மாப்பிள்ளைக்குதான் பொண்ணு தருவேன்னு சொல்லிட்டாங்க!' என்ற மீம்ஸ் எல்லாம் இப்போது சிரிப்பதற்காக என தோன்றினாலும், எதிர்காலத்தில் இப்படிக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதாகவே இருக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications