மழைகூட பரவாயில்லடா.. ஆனா நீங்க கத்துறதுதான்டா அதைவிட பயங்கரமா இருக்கு!
சென்னை : இந்த வாரம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை வைத்து, இப்போதே மக்கள் வெள்ள நிவாரண நிதி வாங்க வரிசையில் நிற்கத் தொடங்கி விட்டதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இப்பொதெல்லாம் மழை என்றாலே நம் மக்களுக்கு வெள்ளம்தான் உடனே நினைவுக்கு வருகிறது. அந்தளவிற்கு கடந்த ஆண்டுகளில் மழை நமக்கு பயத்தைக் காட்டி விட்டது. அதனாலேயே மழை பற்றிய அறிவிப்பு வருகிறதென்றாலே காரை, பைக்கை எப்படி பத்திரப்படுத்துவது, வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்பது வரை சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இப்படி ஒரு குரூப் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கிறதென்றால், மற்றொரு குரூப்போ, 'அப்போ வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்ல..' என அதற்கொரு பட்ஜெட் போட ஆரம்பித்து விடுகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் வெள்ள நிவாரண நிதி கிடைத்தால், அதை வைத்தே தீபாவளியை ஓட்டி விடலாம் என இந்த குரூப் பிளான் செய்வதாக மீம்ஸ் போட்டு கலாய்த்தனர் நெட்டிசன்கள்.
அதேபோல் இப்போதும், அடுத்த வாரம் பெய்ய இருக்கும் மழையை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர். "மழை வரும்னு தான்டா சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள வெள்ள நிவாரணநிதி வாங்க க்யூல நிக்குறீங்களே!" என செமையாக கலாய்த்துள்ளனர் மீம்ஸ்களில்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications