கொரோனாவுக்கு பயந்து ஊசி போட்டா.. இப்போ ஊசி போட்டதுக்கே பயப்பட வச்சிட்டாங்களே!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மனநிலை இப்போது இப்படித்தான் இருக்கிறது என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனாவால் உலகமே முடங்கிக் கிடந்த காலத்தில், இந்த நோய்க்கு ஏதாவது தடுப்பூசி கண்டுபிடிக்க மாட்டார்களா என மக்கள் ஏங்கித் தவம் கிடந்தார்கள். அதன்பிறகு ஒவ்வொரு நாடும் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்த, எப்படியாவது கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என மக்கள் அதனை செலுத்திக் கொண்டார்கள்.

ஆனால், மக்கள் இப்போது கொரோனாவை கொஞ்சம் மறந்து விட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் என அதனைக் கண்டுபிடித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் பல்வேறு விளக்கங்களை அளித்து வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications