எல்லோரையும் சந்தோசத்துல மிதக்க வைக்குற ஊர் சார்.. இன்னைக்கு அந்த ஊரே தண்ணீல மிதக்குது!
சென்னை : மற்றவர்களைக் கலாய்க்க மட்டுமல்ல.. சமயத்தில் தங்கள் மனதில் உள்ள கவலைகளை வெளியில் கொட்டவும் மீம்ஸ்களை ஒரு கருவியாகத்தான் நெட்டிசன்கள் பயன்படுத்துகிறார்கள். இப்போதும் அப்படித்தான் பெங்கல் புயலால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதை வைத்து மீம்ஸ் போட்டு பீல் பண்ணி வருகின்றனர்.
மழை, புயல், வெள்ளம் என எல்லோரும் மீம்ஸ் போட்டுக் கலாய்த்தாலும், அதனால் நிஜமாகவே பாதிப்பை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் அதன் தாக்கம் புரியும். இப்போதும் அப்படித்தான் பெங்கல் புயலால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, கார்களை பாலத்தில் பார்க் செய்தல் என ஏகப்பட்ட விசயங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுக் கலாய்த்தாலும், அது பாண்டிச்சேரி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு கலங்கத்தான் வைக்கிறது.

பிறகென்ன தங்களது வருத்தத்தையும், இந்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதையும் வழக்கம் போல் தங்களது மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு, "வெளியூர்ல இருந்து வர்றவங்கள சந்தோசத்துல மிதக்க வைக்குற ஊர் சார்.. இன்னைக்கு அந்த ஊரே தண்ணீல மிதக்குது!" என்பது மாதிரியான மீம்ஸ்களைச் சொல்லலாம்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications