உனக்கு பொங்கல்னு பேரு வைக்கும்போதே தெரியும்டா.. நீ மசமசனு தான் இருப்பன்னு!
சென்னை : மழை ஒருபுறம் விட்டு விட்டு பெய்து கொண்டிருக்க, காற்றும், குளிரும் மக்களை வாட்டி வருவதை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
பெங்கல் புயல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையைக் கடந்து வரும் நிலையில், சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களில் காற்று பலமாக வீசி வருகிறது. இந்த காற்றின் வேகத்தை சமூகவலைதளப் பக்கங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பதிவு செய்து கொண்டிருக்க, "அடேய்.. புயல் வேகத்த பார்த்து ஒழுங்கா சொல்லுங்கடா.. உங்க வண்டி ஸ்பீடா மீட்டர பாத்து சொல்லாதீங்க!" என மீம்ஸ் போட்டு அதனைத் தட்டிக் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதோடு, புயல் கரையைக் கடக்க நான்கு மணி நேரங்களுக்கு மேல் ஆகலாம் என்ற தகவலை வைத்து, "உனக்கு பெ(பொ)ங்கல்னு பேரு வைக்கும்போதே தெரியும்டா.. நீ மசமசனு தான் இருப்பன்னு! என கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பெங்கல் புயல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications