யார் அந்த சோனம் குப்தா?: பரபரக்கும் இன்டர்நெட்- உங்களுக்காவது தெரியுமா?
சென்னை: யார் அந்த சோனம் குப்தா என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாரோ ஒருவர் பத்து ரூபாய் நோட்டில் சோனம் குப்தா பேவஃபா(காரணம் இல்லாமல் காதலரை கழற்றிவிடுபவர்) ஹை என்று இந்தியில் எழுதினார். அந்த நோட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இந்நிலையில் யாரோ புதிய 2000 ரூபாய் நோட்டில் சோனம் குப்தா பேவஃபா ஹை என எழுத்தி வைத்துள்ளார். அந்த நோட்டின் புகைப்படமும் இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.
|
நக்கல்
சோனம் குப்தா பேவஃபா ஹை என்பதை வைத்து ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதும், மீம்ஸ் போடுவதுமாக உள்ளனர்.

நாசா
நிலாவில் கூட சோனம் குப்தா பேவஃபா என எழுதியுள்ளது என நாசா புகைப்படங்களை வெளியிட்டது என மீம்ஸ் போட்டுள்ளனர்.

தீபிகா
தீபிகா நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் புகைப்படத்தை பயன்படுத்தியும் மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

சோனம்
சோனம் குப்தா யார், யார் என பலரும் கேட்டுக் கொண்டிருக்க அவரை கண்டுபிடித்தாகிவிட்டது என்பதை தெரிவிக்கும் மீம்ஸ்.

வெளிநாட்டு பணம்
வெளிநாட்டு பணத்தில் கூட சோனம் குப்தா பேவஃபா என எழுதப்பட்டுள்ளதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications