தகுதியானவர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பே கிடைப்பதில்லை.. இதைப் படிங்க பாஸ்!
சென்னை: எங்கு பார்த்தாலும் இந்தியா ஒலிம்பிக்கில் சொதப்புகிறது, ஒரு பதக்கம் கூட வாங்க முடியவில்லை என்ற கவலையாக உள்ளது. வருத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பேஸ்புக்கிலும் தங்களது கவலையையும், ஆதங்கத்தையும் மீம்ஸ்களாக பரப்பி வருகிறார்கள்.
அவற்றில் சில சிரிப்பு ரகம்... சில சீரியஸ் ரகம்.

தகுதிக்கு வாய்ப்பில்லை...
அப்படியாக பேஸ்புக்கில் பார்த்தது தான் இந்த புகைப்படம். இந்தியாவில் தகுதியானவர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கக் கருத்துடன். உங்க கருத்து என்னவோ?

படி படினு சொன்னவங்க தான்...
இதுவும் உண்மையான ஆதங்கமாகத் தான் படுகிறது. படிப்பிற்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை நம்மில் பல பெற்றோர் விளையாட்டிற்கு தருவதில்லை.

ஓசி கேட்குறாங்களே...
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் கிடைப்பதே, ஒன்றோ அல்லது இரண்டோ பிடி பீரியட்கள் தான். ஆனால், அதையும் சின்சியராக சில ஆசிரியர்கள் தட்டிப்பறித்துச் சென்று விடுவர். பிறகெப்படி மெடல்..?

இது ஜாலி ரகம்..
ஒரேயடியாய் சீரியசாய் யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி... தங்கம் என்றாலே நம் கண் முன் வருவது பிரபு தானே. பிறகு அவர் இல்லாமல் மீம்ஸ் இருக்குமா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications