நானும் பார்த்துட்டே இருக்கேன்.. ஒரு தடவைகூட பசங்க போட்டோ போட மாட்டேங்குறீங்களே!
சென்னை : பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி இருப்பதை வைத்து, அம்மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த கையோடு, கூடவே தேர்வுகள் மற்றும் பள்ளி நினைவுகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மழைக்காலம், வெயில் காலம் மற்றும் குளிர்காலம் மாதிரி நம் பள்ளி மாணவர்களும் ஒவ்வொரு வருடத்தையும் தேர்வுக்காலம், விடுமுறைக்காலம் மற்றும் பள்ளி நாட்கள் காலம் என மூன்று வகையாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதிலும் மற்ற இரண்டு காலங்களைவிட இந்த தேர்வுக்காலம் தான் அவர்களுக்கு கொஞ்சம் பிஸியான காலம். அதனாலேயே மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்து விட்டாலே தேர்வுப்பயம் வந்து தானாக அவர்களுக்கு ஒட்டிக் கொள்ளும்.
அந்தவகையில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு இன்று பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். நம் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்ததோடு, கூடவே தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர்.
கூடவே, "நானும் பார்த்துட்டே இருக்கேன்.. ஒரு தடவைகூட பசங்க போட்டோ போட மாட்டேங்குறீங்களே!" என எப்போது தேர்வு, ரிசல்ட் என எந்தச் செய்தியாக இருந்தாலும், மாணவிகள் புகைப்படங்களை மட்டுமே பகிர்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications