வா அருகில் வா.. இந்த பொம்மைய இப்போ பார்த்தாலும் பயமாத்தான்யா இருக்கு!
சென்னை: 'மீ பாவம்' என என்னதான் 90ஸ் கிட்ஸ்கள் கதறினாலும் இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் அவர்களை விடுவதாயில்லை. அதனால்தான் அடிக்கடி 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்படும் கன்டெண்ட் ஆகி விடுகின்றன.
என்னதான் விமானத்தில் பலமுறை பயணம் செய்து விட்டாலும்கூட, இப்போதும் தலைக்கு மேலே விமானம் பறக்கும்போது, தன்னையும் அறியாமல் தலையை தூக்கி வானத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் என்றால் அது நிச்சயம் 90ஸ் கிட்ஸ் ஆகத்தான் இருக்கும். ஏனென்றால் அதெல்லாம் அவர்களது ரத்தத்தில் ஊறிப்போன அனிச்சையான செயல்கள்.
அதற்காக அதையெல்லாம் வைத்தா அவர்களைக் கலாய்ப்பது என படிப்பவர்களே ஃபீல் பண்ணும் அளவிற்கு, 90ஸ் கிட்ஸ்களின் செய்கைகளை எல்லாம் அவ்வப்போது நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி விடுகின்றனர் இந்த குறும்புக்கார மீமர்கள். நெட்டிசன்கள் நெஞ்சில் வஞ்சமில்லாமல் அதனை அதிகம் பகிரத் தொடங்கி விடுகின்றனர்.
இப்போதும் அப்படித்தான் 90ஸ் கிட்ஸ்களின் பழக்கவழக்கங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பல சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications