2023... அதுலயும் கல்யாணம், காட்சியெல்லாம் எதுவும் கிடையாது.. போய் வேற வேலையைப் பாரு!
சென்னை: இந்தப் புத்தாண்டிலாவது தங்களுக்கு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போடுவது போல், மீம்ஸ்களைப் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
2022ம் ஆண்டு முடிந்து, 2023ம் ஆண்டு பிறக்க இன்னமும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. எப்போதுமே புத்தாண்டு பிறக்கிறது என்றால், கடந்த வருடத்தில் நிறைவேறாத தங்களது ஆசைகள் அந்தப் புத்தாண்டிலாவது நிறைவேற வேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் மக்களுக்கு நிச்சயம் இருக்கும்.

அந்தவகையில் எப்போதுமே மீம்ஸ்களுக்கு திகட்டாத கண்டெண்ட்டான 90ஸ் கிட்ஸ்களின் திருமணம், அடுத்தாண்டாவது நிறைவேறுமா என்றால், அதற்கு, 'வாய்ப்பில்லை ராசா... வாய்ப்பேயில்லை..' என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆனாலும் மனம் தளராமல், '2023ல் காதலி கிடைப்பாள்.. திருமணம் நடக்கும்' என 90ஸ் கிட்ஸ்கள் கனவு காண்பதாக கலாய்த்திருக்கும் மீம்ஸ்கள் வேற லெவல்.

இதோ அப்படியாக 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தை வைத்து சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications