நீ காய்ஞ்ச வரைக்கும் போதும் ராசா.. கிளம்பு.. கிளம்பு.. காத்து வரட்டும்..!

அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்னி நட்சத்திரம் முடிவடைந்து விட்டதை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

கோடை காலம் வந்து விட்டாலே வெயில் பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்கள் கொதிக்க ஆரம்பித்து விடும். அதுவும் அக்னி நட்சத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம். மக்களின் மைண்ட் வாய்ஸ் மட்டுமின்றி, அக்னி நட்சத்திரம், சூரியன் என பல கதாபாத்திரங்களை வைத்து மீம்ஸ்களைத் தெறிக்க வைத்து விடுவார்கள் மீமர்கள்.

Funny memes collection on agni natchathiram

பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகரின் படம் அட்டர் பிளாப் ஆவது போல, இந்த வருடம் அக்னி நட்சத்திரமும் மக்களை ஏமாற்றி விட்டது என்றே கூறலாம். மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொளுத்திய வெயிலைப் பார்த்து, மே மாதம் அக்னி நட்சத்திரக் காலத்தில் எல்லாம் எப்படித் தான் தாங்கப் போகிறோமோ என மக்கள் வாய் விட்டே புலம்பினார்கள்.

Funny memes collection on agni natchathiram

ஆனால் இந்தாண்டு அக்னி நட்சத்திரம் மழையாகக் கொட்டி, அக்னி குளிரூட்டியாக கடந்து விட்டது. இது மக்களுக்கு மகிழ்ச்சியான ஏமாற்றம்தான். ஒரு வழியாக இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது என்றாலும், இன்னும் சில தினங்களுக்கு வெயில் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

Funny memes collection on agni natchathiram

இவ்வளவு கண்டெண்ட்டுகள் கிடைக்கும்போது விடுவார்களா.. இதையெல்லாம் வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சில உங்களுக்காக...

Funny memes collection on agni natchathiram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+