கொஞ்சம் பொறும்மா.. ஸ்கூல் பீஸ் கட்ட எல்லா நகையையும் எடுத்துக்கிட்டு இங்க தான வரணும்!
சென்னை: அட்சய திரிதியை முன்னிட்டு நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற விளம்பரங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால், சமீபகாலமாக மக்களின் இந்த நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி, அனைத்து பொருட்களுக்குமே அட்சய திரிதியை ஆஃபரை வழங்குகின்றன வணிக நிறுவனங்கள். இதை நம்பி தள்ளுபடியில் கிடைக்கிறதே என பொருட்களை வாங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீமர்களும் ஆண்டுதோறும் அட்சய திரிதியை ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர மறப்பதில்லை.
அந்த வகையில் இன்றும் அட்சய திரிதியை ஸ்பெஷலாக விதவிதமான தங்க நகை பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. என்னதான் அட்சய திரிதியைக்கு நகை வாங்கினால் செல்வம் பெருகும் என நம்பி இன்று வாங்கினாலும், வீட்டுச் செலவுக்கு அடகுக்கு வைக்கும் ஒரு பொருளாகத்தான் நடுத்தர குடும்பங்களில் தங்கம் அங்கம் வகிக்கிறது என்பது மாதிரியான மீம்ஸ்கள் யதார்த்தமாக ரசிக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications