இந்த வருசம் என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.. அதுக்குள்ள 3 மாசம் ஓடிடுச்சே!
சென்னை : மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் பிறந்து விட்டதை வைத்தும், ஏப்ரல் ஃபூல் செய்பவர்களைக் கலாய்த்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இந்த வருடமாவது ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், அதற்குள் மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் வந்து விட்டதே என ஆச்சர்யத்துடன் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படி யோசித்து யோசித்தே மூன்று மாதங்கள் ஓடி விட்டதே என்ற கவலையையும் அவர்களது மீம்ஸ்களில் பார்க்க முடிகிறது. "இந்த வருசம் என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.. அதுக்குள்ள 3 மாசம் ஓடிடுச்சே!" என தங்களது புலம்பலை மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இது ஒருபுறம் வழக்கம் போல், ஒவ்வொரு மாதத்தையும் மீம்ஸ் போட்டு வரவேற்பது மாதிரி, இந்த ஏப்ரல் மாதத்தையும் ஏப்ரல் ஃபூல் என குதூகலமாக வரவேற்றுள்ளனர் நம் நெட்டிசன்கள். "ஏப்ரல் 1ந்தேதி மட்டும்தான் ஏமாத்துறாங்களா.. எனக்கென்னவோ வருசம் புல்லா ஏமாத்துற மாதிரியே தெரியுது!" என வழக்கம் போல் இதிலும் கொஞ்சம் தத்துவமும், புலம்பலும் தூக்கலாகக் காணப்படுகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications