முதல்ல போனுக்குத்தான் ஆயுதபூஜை பண்ணனும்.. அதுதான் வருசக்கணக்கா உழைக்குது!
சென்னை: ஆயுதபூஜைக்கு வீட்டை சுத்தப்படுத்துவது, அலுவலகத்தில் பொரி, சுண்டல் தருவது என சகல ஏரியாக்களையும் கலந்து கட்டி மீம்ஸ்களால் சமூகவலைதளப்பக்கங்களில் அதகளம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வந்து விட்டாலே வீடாகட்டும், அலுவலகங்கள் ஆகட்டும் சுத்தம் செய்வது கட்டாய வேலைகளில் ஒன்றாகி விடும். பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு, அலுவலக வேலையை காரணம் காட்டி ஆண்கள் எஸ்கேப் ஆகி விடுவார்கள்.

ஆனால், இந்த ஆண்டு அவர்கள் ஓடவும் வழியில்லாமல், ஒளியவும் வழியில்லாமல், பூஜை விடுமுறைக்கு முன்னதாக சனி, ஞாயிறு என வார விடுமுறை வந்து விட்டது. இதனால், வீட்டை சுத்தப் படுத்தும் வேலைகளை ஒருபுறம் மும்முரமாகச் செய்து கொண்டே, தங்களது புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications