குளிர்காலம் வர்றப்ப தான்.. இன்னமும் நமக்கு கல்யாணம் ஆகலையேனு ரொம்ப பீலிங் ஆகுது!
சென்னை பனியை வைத்து 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னைப் பனியோடு சேர்த்து 90ஸ் கிட்ஸ்களையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

எந்த கான்செப்ட் கிடைத்தாலும், அதில் மறக்காமல் 90ஸ் கிட்ஸ்களைச் சேர்த்து கலாய்ப்பதுதான் மீமர்களின் முக்கிய வேலையே. சென்னைப் பனியும் அதில் இருந்து தப்பிக்கவில்லை. வழக்கம் போலவே பனியோடு, 90ஸ் கிட்ஸ்ன் திருமணத்தையும் சேர்த்து ரகளையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஊரெல்லாம் பனியை ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க, 90ஸ் கிட்ஸ் மட்டும் அதை எப்படி 'வேறு' மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர், அவதிப்படுகின்றனர் என சிரிக்கும்படி மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...



More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications