இன்னைக்கு ஜில் தண்ணீல குளிச்சிட்டு வெளில போறவங்களுக்கு.. லைப் டைம் செட்டில்மெண்ட்!
குளிர் குறைந்தும் குளிக்க மனம் வராமல் மக்கள் தவிப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: தமிழகத்தில் மெல்ல மெல்ல குளிர் குறைந்து வருகிறது என்றாலும், இன்னமும் குளிப்பதற்கு பலருக்கு மனது வரவில்லை என செல்லமாகக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வெயில் காலத்தில் தினமும் இரண்டு முறைக் குளிப்பவர்கள்கூட, குளிர்காலத்தில் குளித்தே ஆக வேண்டுமா என்ற குழப்பத்தோடுதான் பாத்ரூமிற்குள் நுழைவார்கள். முதல் கப் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றும் வரை இந்த ஒத்தையா? ரெட்டையா? தொடரும்.

கடந்த மாதம் வரை பகலிலும் குளிர்ந்து கிடந்தது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போதே மே மாதத்தை நினைத்து பதற வைக்கிறது வெயில். ஆனால் என்னதான் குளிர் குறைந்து வந்தாலும், பலருக்கு இன்னமும் குளிக்க மனது வரவில்லை, குளிர்காலம் மாதிரியே கை, கால்களைக் கழுவிக் கொண்டு வெளியில் சென்று வரலாம் என பிளான் பண்ணுகிறார்கள் என ஜாலியாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications