ஸ்டார் வாங்க காசு கலெக்ட் பண்ண வந்தாங்க..நானே ஒரு ஸ்டார்தான்னு சொன்னேன்.. கட்டி தொங்க விட்டுட்டாங்க!
சென்னை : மற்ற மாதங்களைவிட டிசம்பர் மாதம்தான் மழையால் அதிக விடுமுறை கொடுப்பதாக மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்து வருகின்றன. வழக்கமாக சென்னை மக்களுக்குத்தான் மழைக்கால விடுமுறை அதிகம் கிடைக்கும். அந்த நப்பாசையில் இன்று காலை, இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்ட மாணவர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.
ஏற்கனவே, இன்று தங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லையே என கடுப்பில் அவர்கள் இருக்கையில், அவர்களை மேலும் வெறுப்பேற்றும் வகையில், தங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்து வருவதை வைத்து, மற்ற மாவட்ட மாணவர்கள், "டேய் டிசம்பர்.. ஆள பார்த்தா டம்மி பீஸ் மாதிரி இருக்க.. ஆனா பயங்கரமா லீவு விடறயேடா!" என டிசம்பரைக் கொண்டாடுவதாக மீம்ஸ் போட்டு வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
வெறும் விடுமுறையோடு நிறுத்திக் கொள்ளாமல் டிசம்பர் ஸ்பெஷலாக காலண்டர், செய்த சாதனை, கிறிஸ்துமஸ் என மற்ற ஸ்பெஷல் மீம்ஸ்களையும் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications