கண்ணுக்கு எட்டுன தூரம் வரை பார்த்தாச்சு.. ஆனா தீபாவளி போனஸ் தர்ற மாதிரியே தெரியலையே!
சென்னை: தீபாவளிக்கு இன்னமும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முடிந்த வரையில் மீம்ஸ்கள் போட்டாவது கம்பெனியில் போனஸ் வாங்கியே ஆக வேண்டும் என தீயாக வேலை செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தீபாவளி செலவுக்கு நம்மூரில் பெரும்பாலான மக்கள் போனசைத்தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் பல நிறுவனங்கள் தற்போது போனசையே மறந்து விட்டார்கள். இருந்தபோதும் தீபாவளி,பொங்கல் பண்டிகை வந்து விட்டாலே எப்படியும் நிறுவனங்களிடமிருந்து போனஸ் வாங்கியேத் தீர வேண்டும் என மீம்ஸ் விடு தூதுவை ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தாண்டும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தங்களது மீம்ஸ் விடு தூதுவை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், போனஸ் பற்றிய மீம்ஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகமாக்கி விட்டனர். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இணையாக இந்த போனஸ் மீம்ஸ்களும் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications