வீட்டை கட்டிபாரு, கல்யாணம் பண்ணிப்பாரு பழசு.. கடனை வாங்கி பாரு.. தீபாவளியை கொண்டாடி பாரு புதுசு!
சென்னை: தீபாவளிக்கு கடன் வாங்கித் தான் செலவு செய்ய வேண்டும் போலயே என போனஸ் கிடைக்காதவர்கள் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
புதுத்துணி வாங்க வேண்டும், பட்டாசுகள் வாங்க வேண்டும், பட்சணங்கள் செய்ய வேண்டும் என தீபாவளி வந்து விட்டாலே செலவுகளும் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்து விடும். ஊழியர்களின் இந்த செலவுகளை சமாளிக்க முன்பெல்லாம் கம்பெனிகளில் தீபாவளி போனஸ் கொடுப்பார்கள். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை.
பல நிறுவனங்கள் போனஸ் என்ற வார்த்தையையே மறந்து விட்டதால், ஒன்று ஆண்டு முழுவதும் சம்பளத்தில் சிறுகச் சிறுகச் சேமித்தால்தான், தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடலாம் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். ஆனால் வருமானம் மாதச் செலவுக்கே பத்தவில்லை என்பவர்களால் எப்படிச் செலவு செய்ய முடியும்.
. பிறகென்ன குடும்பத்தின் சந்தோசத்திற்காக கடன் வாங்கித்தான் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட வேண்டி இருக்கிறது. தங்களது இந்த கடன் பிரச்சினையைத்தான் தற்போது நகைச்சுவையான மீம்ஸ்களாகப் போட்டு இணையத்தில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications