எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் தொட்டுக்க முறுக்குமா? அப்போ கொம்பன் களம் இறங்கிட்டானா?
சென்னை: தீபாவளிக்கு சுட்ட முறுக்கை இப்போதே சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளத் தர ஆரம்பித்து விட்டதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வருகிறதென்றாலே மக்கள் சந்தோசப்படும் அளவிற்கு, பயப்படும் விசயமும் ஒன்று உள்ளது. அது தீபாவளிக்கு செய்த முறுக்கு, பொங்கலுக்கு செய்த பொங்கல், சாம்பார் என அடுத்த சில நாட்களுக்கு அதுதான் சாப்பாடு மற்றும் தொட்டுக் கொள்ள ஸ்நாக்ஸ் என எல்லாமுமாக மாறி விடும் என்பதுதான்.
இப்போதும் அப்படித்தான், பல வீடுகளில் தீபாவளி முடிந்த மறுநாளில் இருந்து, மதிய சாப்பாட்டிற்கு சாம்பார் தொட்டுக் கொள்ள முறுக்கு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு அதற்குத் தொட்டுக் கொள்ள முறுக்கு என ஆரம்பித்து விட்டனர். பிறகென்ன அந்த முறுக்கை சாப்பிட்டபடியே, தங்களது நிலைமையை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
முறுக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், அதிரசத்தைக் கருகிப் போன உளுந்துவடை என்றும், அதை போட்டோ வேறு எடுத்து சமூகவலைதளப் பக்கங்களில் பதிவாகப் போடுகிறீர்களே என்றும் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு மற்றும் காரம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications