வாழ்க்கை கெமிஸ்ட்ரி மாதிரி.. ஒண்ணுமே புரியாது.. காதல் கணக்கு மாதிரி.. வரவே வராது!
சென்னை: மார்ச் மாதம் பிறந்து விட்டதால் தேர்வு பயம் குழந்தைகளைவிட பெற்றோருக்கு அதிகமாகி விட்டது போல, அதனால்தான் பள்ளி, தேர்வுகள், மாணவர்கள் என மீம்ஸ்களில் அதனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மார்ச், ஏப்ரல் மாதங்கள் என்றாலே, வெயிலைப் பற்றிய பயத்தைப் போலவே, பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பரீட்சை பயம் வந்து விடும். குழந்தைகளுக்கு பரீட்சை பயம் வருகிறதோ இல்லையோ, பெற்றோருக்கு நிச்சயம் பயம் வந்து தொற்றிக் கொள்ளும். ஒரு வருடம் படித்த படிப்பெல்லாம் வீணாகாமல் இருக்க வேண்டும் என்றால் இந்தப் பொதுத்தேர்வைக் குழந்தைகள் நன்றாக எழுத வேண்டுமே என்ற கவலையில் பெற்றோர்கள் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள்.
பல வீடுகளில் கேபிள் கனெக்சன் கட் செய்யப்பட்டு விடும், சினிமா, பீச், பார்க் என குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விடும், வீடுகளுக்கு வரும் விருந்தாளிகளைக்கூட வர வேண்டாம் எனச் சொல்லி விடுவார்கள். ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ பெற்றோர்கள்தான் தேவையில்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications