மணக்கோலத்துல எக்ஸாம் எழுதப் போற நாங்க எங்க.. பேச்சுலர்ஸ் பார்ட்டி வச்சு ஆட்டம் போடற நீங்க எங்க!
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
மார்ச், ஏப்ரல் மாதங்கள் என்றாலே பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு பயம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். ஆண்டு முழுவதும் படிக்காமல் சுற்றியவர்கள்கூட, இந்த மாதங்களில்தான் புத்தகங்களை தூசி தட்டுவார்கள். கல்லூரி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதில் சமீபகாலமாக மணக்கோலத்தில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அடிக்கடி ஊடகங்களில் மணக்கோலத்திலேயே வந்து தேர்வு எழுதிய மணமகள் அல்லது மணமக்கள் என்ற செய்தியை பார்க்க முடிகிறது.
விடுவார்களா நம் மீமர்கள், சரியாக பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் மாணவர்களின் மனநிலையை காமெடியாக கலாய்த்திருப்பதோடு, சைடு கேப்பில் மணக்கோலத்தில் தேர்வு எழுதுபவர்களையும் வைத்து செய்திருக்கிறார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications