எது.. புதுசா ஒரு ஜட்டி வாங்குனதுக்கு பார்ட்டி தரணுமா.. ஆனாலும் கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க!
சென்னை: நண்பர்கள் தினம் மட்டுமல்ல.. உண்மையான நட்புகளுக்கு ஒவ்வொரு தினமுமே நண்பர்கள் தினம்தான் என நட்பைப் பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். என்ன ஒரு வித்தியாசம் என்றால், நண்பர்கள் தினமென்றால், 'நட்புதான் சொத்து நமக்கு..' என உணர்ச்சி மிகுதியில் பொங்குபவர்கள், தற்போது, நண்பனைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நம்மூரில், 'குத்துனது நண்பனா இருந்தா.. வலிச்சாலும் கத்தக் கூடாது' என சசிகுமார் பட வசனத்தைப் பேசி நட்பைக் கொண்டாடுபவர்களைவிட, 'ஊர்ல அவனவன் ஆயிரம் ப்ரண்ட்ஸை வச்சிக்கிட்டு ஜம்முனு இருக்கான்.. ஆனா ஒரே ஒரு பிரண்ட்டை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே..' என சந்தானம் ரேஞ்சுக்கு புலம்புவர்கள்தான் அதிகம். ஏனென்றால் அந்தளவுக்கு தோள் கொடுக்கும் நண்பர்களால்தான் தொல்லையும் அதிகம்.
ஆனாலும், நட்பில்லாமல் யாராலும் இருக்க முடியாது. அதனால் உண்மையான நட்பை சம்பாதிக்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். அந்த நட்பைக் கொண்டாடும் வகையில் நண்பர்கள் தினமும் கொண்டாடப்படுகிறது.
உண்மையான காதலர்களுக்கு வருடத்தின் எல்லா நாட்களுமே காதலர் தினம்தான் என்பதுபோல், உண்மையான நண்பர்களுக்கும் எல்லா நாட்களுமே நண்பர்கள்தினம் தான் என நினைத்து விட்டனர் போலும். அதனால்தான் சமூகவலைதளங்களில் அடிக்கடி நட்பை கொண்டாடும் மற்றும் கலாய்க்கும் மீம்ஸ்களை அதிகளவில் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான நண்பர்களைப் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications