ஊருக்குள்ள நம்மளைத் தவிர.. மத்த எல்லாரும் இந்த டிரெண்ட்லதான் சுத்துறாய்ங்க போலயே!
சென்னை : சமூகவலைதளப் பக்கங்களில் எங்கு திரும்பினாலும் கிபிலி ஆர்ட் புகைப்படங்கள்தான் கண்ணில் படுகின்றன. பிறகு அதை வைத்து மீம்ஸ்களைப் பகிராமல் இருப்பார்களா நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இணையத்தில் ஏதாவது டிரெண்டிங்காக மாறினால், உடனே அதைக் கொண்டாடித் தீர்த்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள் நம் மக்கள். அந்தவகையில் தற்போது அவர்கள் கையில் சிக்கியிருப்பது கிபிலி ஆர்ட் புகைப்படங்கள். தங்களுக்குப் பிடித்த புகைப்படங்களையெல்லாம், சம்பந்தப்பட்ட ஏஐ ஆப்பில் கொடுத்து, அவற்றை கிபிலி புகைப்படங்களாக மாற்றி வருகின்றனர்.
அப்படி மாற்றிய புகைப்படங்களை தாங்கள் மட்டும் ரசித்தால் போதாது என அதனை சமூகவலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆப்பில் வேலை செய்பவர்களே கதறும் அளவிற்கு மக்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய, மனிதர்களைப் போலவே அந்த ஆப்பும் கொஞ்சம் குழம்பித்தான் போனது. அதனால் மக்கள் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை அது கொஞ்சம் சொதப்பவும் செய்தது.
இப்படி அது சொதப்பிய புகைப்படங்களையும், நல்ல புகைப்படங்களையும் சேர்த்து வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். "இங்க பாரு.. ஒழுங்கா பண்ணத் தெரிஞ்சா பண்ணு.. இல்லனா பேசாம இரு.. தப்புத்தப்பா பண்ணி அடி வாங்காத!" என செல்லமாக கிபிலியை மீம்ஸ்களில் திட்டவும் செய்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications