40 வயசுக்கு மேல கொட்டோ கொட்டுனு கொட்டும்னு ஜோசியரு சொன்னாரு.. இப்ப அது பலிச்சுடுச்சு!
சென்னை : முடி கொட்டுவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இப்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் முக்கியப் பிரச்சினை என்றால் அது இரவில் தூக்கம் வராமல் தவிப்பதும், முடி கொட்டுவதும் தான். இந்த இரண்டு பிரச்சினைகளுமே மன அழுத்தத்தினாலும், உணவுப் பழக்கவழக்கத்தினாலும்தான் பெரும்பாலும் மக்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் பலரது மாறிப் போன வாழ்க்கை முறையால், மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
அதனால்தான், சரி செய்யத்தான் முடியவில்லை.. மீம்ஸ் போட்டாவது இந்த முடி கொட்டுவது பற்றியும், இரவில் தூக்கம் வருவதில்லை என்பது பற்றியும் கொஞ்சம் புலம்பித் தீர்த்துக் கொள்வோமே என நெட்டிசன்கள் முடிவெடுத்து விடுகின்றனர் போலும். அதனால்தான் அடிக்கடி இது போன்ற மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங்காகி விடுகின்றன.
இப்போதும் அப்படித்தான், "40 வயசுக்கு மேல கொட்டோ கொட்டுனு கொட்டும்னு ஜோசியரு சொன்னாரு.. இப்ப அது பலிச்சுடுச்சு!" என்றும், "நல்லா கருகருனு ஒழுங்கா தானே இருந்த.. இப்ப என்ன ஆச்சினு இப்டி வெளுத்துட்ட.. என்னை அசிங்க படுத்துறியா?" என்றும் முடி கொட்டுவதை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications