லவ் ஷாதி டிராமா.. இப்டி கலாய்ப்பாங்கன்னு சத்தியமா ஹன்சிகா நினைச்சிருக்கவே மாட்டார்!
ஹன்சிகாவின் ‘லவ் ஷாதி டிராமா’வை வைத்து பல நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஹன்சிகாவின் 'லவ் ஷாதி டிராமா' தொடரை வைத்து புதிது புதிதாக பல நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மூலம் ஹன்சிகாவின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள மக்கள் ஒருபுறம் ஆர்வம் காட்டி வருகையில், மற்றொருபுறம் நமது அல்ட்ரா லெஜண்ட்களான நம் மீமர்களின் பார்வையோ வேறு மாதிரியாக இருக்கிறது. பாலில் இருந்து தண்ணீரை மட்டும் பிரிக்கும் என நம்பப்படும் அன்னப்பறவையைப் போல், ஹன்சிகாவின் வீடியோவில் பல புதிய மீம்ஸ்களுக்கான டெம்ப்ளேட்டுகளை எடுத்து, புதிது புதிதாக மீம்ஸ்களை பகிரத் தொடங்கி விட்டனர்.
நடிகை ஹன்சிகாவின் சினிமா வாழ்க்கை, காதல் மற்றும் திருமண தருணங்கள், பிரபல ஓடிடி ஒன்றில், 'லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் தொடராக வெளியாகி இருக்கிறது. அதில் தன்னைப் பற்றிய பல வதந்திகளுக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
பொதுவாகவே நடிகர், நடிகைகளின் சொந்த வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மக்களுக்கு ஆர்வமாக இருக்கும். இதில், தன்னைப் பற்றிய மக்களின் சந்தேகங்களுக்கு, சம்பந்தப்பட்ட நடிகையே விளக்கம் தருகிறார் என்றால் கேட்கவா வேண்டும். அதனாலேயே இந்தத் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
இப்படியாக ஹன்சிகாவின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள மக்கள் ஒருபுறம் ஆர்வம் காட்டி வருகையில், மற்றொருபுறம் நமது அல்ட்ரா லெஜண்ட்களான நம் மீமர்களின் பார்வையோ வேறு மாதிரியாக இருக்கிறது. பாலில் இருந்து தண்ணீரை மட்டும் பிரிக்கும் என நம்பப்படும் அன்னப்பறவையைப் போல், ஹன்சிகாவின் வீடியோவில் பல புதிய மீம்ஸ்களுக்கான டெம்ப்ளேட்டுகள் கிடைத்திருக்கின்றன.
பிறகென்ன, 'ஆரம்பியுங்கள் ஆட்டத்தை..' என ஹன்சிகா டெம்ப்ளேட்டுகளை வைத்து புதிது புதிதாக மீம்ஸ்களை பகிரத் தொடங்கி விட்டனர். இதோ, அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications