தண்ணியடிக்கத்தான போற.. அதை தெளிவா சொல்லித் தொலை.. அதைவிட்டுட்டு சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு இருக்க!
சென்னை : சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே, மனைவிக்கு கணவன் பயப்படுகிற மாதிரியான மீம்ஸ்கள்தான் அதிகம் கண்ணில் படுகின்றன.
கணவரை மனைவி அடி வெளுத்து வாங்குவது போலவும், மனைவிகளுக்கு கணவர்கள் பயந்து நடுங்குவது மாதிரியுமான காமெடிகளுக்கு எப்போதுமே தனி ரசிகர் வட்டம் உண்டு. அதனால்தான் சினிமாவாகட்டும், சீரியலாகட்டும் அது மாதிரியான சீன்களை மறக்காமல் இயக்குநர்கள் வைத்து விடுவார்கள். தற்போது இந்த டிரெண்ட் மீம்ஸ்களிலும் வந்து விட்டது.

மனைவிகள் என்னவோ சர்வாதிகாரிகள் போலவும், கணவர்கள் என்னவோ அவர்களுக்கு பயந்து நடுங்குவது போலவும், தினமும் ஒரு சில மீம்ஸ்களாவது நம் கண்ணில் தவறாமல் பட்டு விடும். ஏனென்றால் அந்தளவிற்கு அத்தகைய மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இப்போதும் அப்படித்தான், "தண்ணியடிக்கத்தான போற.. அதை தெளிவா சொல்லித் தொலை.. அதைவிட்டுட்டு சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு இருக்க!" என மனைவி கணவரைத் திட்டுவது போலவும், " ஏன்டா ஏன்.. என்னைய மாதிரி பேச்சுலர்ஸ பார்த்தா உனக்கு ஏன் வயிறெல்லாம் எரியுது?" என சுதந்திரமாகத் திரியும் பேச்சுலர்ஸ்களைப் பார்த்து திருமணமான ஆண்கள் பொறாமைப்படுவது மாதிரியுமான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications