நிறுத்து.. நீ இன்னைக்கு விதவிதமா வாட்சப் ஸ்டேட்டஸ் போட.. எனக்கு மேக்கப் போட்டு விடுற.. அப்டித்தான?
கிருஷ்ண ஜெயந்திக்கு குழந்தைகளுக்கு வேடம் போட்டு விடுவது பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டாலே எப்படி வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மேக்கப் போட மக்கள் மறப்பதில்லையோ, அதேபோல் மீமர்களும் அதை குழந்தைகளின் கண்ணோட்டத்தில் கலாய்த்து மீம்ஸ் போட மறப்பதில்லை.
Recommended Video

இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் கிருஷ்ண ஜெயந்தியும் ஒன்று. இன்றைய தினத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அழகழகாக கிருஷ்ணர் மாதிரியும், ராதை மாதிரியும் வேடம் போட்டு, அதைப் பார்த்து ரசிப்பது பெரியவர்களின் வழக்கம். இதனால் காலை முதல் பெரும்பாலானவர்களின் வாட்சப் ஸ்டேட்டஸ்களில் தங்கள் வீட்டு குட்டி கிருஷ்ணர் மற்றும் ராதைகளின் புகைப்படங்கள் தான் ஆக்கிரமித்துள்ளன.

பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு பொட்டு வைக்கக்கூட விட மாட்டார்கள். ஆனால், திறமைசாலி அம்மாக்களோ எப்படியோ குழந்தைகளை தாஜா செய்து, தங்களுக்குப் பிடித்த மாதிரி வேடம் போட்டு விடுவார்கள். இதுதான், இன்று பெரும்பாலான வீடுகளில் நடைபெறும் காட்சிகள்.

விடுவார்களா மீமர்கள்.. குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இன்றைய தினம் எப்படி இருக்கும் என தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications