கடல் பூமில இருக்கா இல்ல வானத்துல இருக்கான்னே தெரியல.. இப்டி நசநசனு பெய்ஞ்சுட்டே இருக்கே!
சென்னை : மழையால் மதுரை உட்பட பல மாவட்டங்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சமூகவலைதளப் பக்கங்களிலும் மழை பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை குளுகுளுவென மாற்றி வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
துன்பங்களைக்கூட வர வர மீம்ஸ் போட்டு நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர் நம் மக்கள். அதனால்தான் வெயில் கொளுத்தினாலும் சரி, மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் சரி.. உடனே அதை நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி விடுகின்றனர். அதிலும் இந்த முறை ரெட் அலர்ட்டைக் கேட்டு நம் சென்னை மக்கள் அலர்ட் ஆனதைப் பார்த்து, மழையே ஆந்திரா பக்கம் ஓடி ஒளிந்து கொண்டது.
பிறகென்ன அப்போது நம் சென்னை மக்கள் பயன்படுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான, பிரட் பாக்கெட், பால் பாக்கெட், ரவை என வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பத்திரப்படுத்துவதை, தற்போது மற்ற மாவட்ட மக்களும் பின்பற்றத் தொடங்கி விட்டனர். அதனால் அதையும் தங்கள் மீம்ஸ்களில் சேர்த்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications