நீ என் மனசுக்குள்ள இருந்து கிழிச்சது போதும்... எந்திரிச்சு போ!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமையான இன்று திரும்ப வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற சோகத்தில் உள்ள நம் நெட்டிசன்கள், மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
கலகலவென பேசாதவர்களைக் கூட, தங்கள் கஷ்டங்களைப் பற்றி கொஞ்சம் பேசச் சொன்னால் கடகடவென புலம்பத் தொடங்கி விடுவார்கள். அந்தளவிற்கு 'ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங்'.
வழக்கமாக திங்கட்கிழமை வந்து விட்டால் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்று தான் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு புலம்புவார்கள். ஆனால் இன்று சற்று வித்தியாசமாக, தங்களது சொந்தக்கதை சோகக்கதை எல்லாவற்றை வைத்தும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications