என்ன ராசா.. இப்பத்தான் வந்த மாதிரி இருந்த.. அதுக்குள்ள கிளைமாக்ஸ்ல வந்து நிக்குற?
மாதக் கடைசி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மாதத்தின் இறுதி நாளன்று கையில் பணம் இல்லையே என குடும்பஸ்தர்கள் தவித்துக் கொண்டிருக்க, அதையே மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் குறும்புக்கார நெட்டிசன்கள்.

மாத சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மாதக் கடைசி என்றாலே தலை சுற்றி திரிவது வழக்கம். பள்ளிகள் வேறு திறக்கப்பட உள்ளதால் கல்வி கட்டணம், வீட்டு வாடகை, மளிகை செலவுகள் என அடுத்த மாத செலவுகள் பற்றிய கவலைகளில் இப்போதே ஆழ்ந்து கிடக்க தொடங்கிவிட்டார்கள் மிடில் கிளாஸ் சிட்டிசன்கள்.

ஆனால் குறும்புக்கார நெட்டிசன்களுக்கு இந்த கவலையை மறக்க மீம்ஸ்களே பெரும் ஆயுதமாக மாறிவிட்டன. மாதக்கடைசியில் காசில்லாமல் திண்டாடும் நம் குடும்பத் தலைவர்களை லேசாக மகிழ்விக்கும் வகையில் இதுபற்றி மீம்ஸ்களாக போட்டு தாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களின் பார்வைக்கு...
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications