சன்டே மட்டுமில்ல.. வாரம் முழுக்க ரெஸ்ட் எடுக்கற மாதிரி வேலை இருந்தா பார்க்கணும் சாரே!
சென்னை: வழக்கமாக ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை வேலைக்குச் செல்லும்போது புலம்பும் நம் நெட்டிசன்கள், இன்று கொஞ்சம் வித்தியாசமாக செவ்வாய்கிழமையும் புலம்பி வருகின்றனர்.
என்னதான் பிடித்தமான வேலை செய்தாலும், வாரம் முழுவதும் உழைத்து, களைத்தவர்கள் எப்போது ஓய்வு கிடைக்கும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஓய்வு கிடைத்தால், அந்த ஓய்வு முடிந்து திரும்பவும் வேலைக்குச் செல்லும்போது கொஞ்சம் சோம்பலாகத்தான் இருக்கும். அதனாலேயே ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைத்து ஒவ்வொரு வாரமும் மீம்ஸ் போட்டு புலம்புவார்கள் நம் மக்கள்.
இந்த வாரம் சற்று வித்தியாசமாக திங்கள் முடிந்து, செவ்வாய்கிழமை ஆகியும் நம் மக்கள் புலம்புவதை நிறுத்தவில்லை. அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் விதவிதமான ஆபிஸ் மீம்ஸ்களாகக் குவிந்து கிடக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications