ஒரேயொரு மணிமகுடக் காட்சிதான்.. இப்டி சேந்தன்அமுதன் சோலியவே மொத்தமா முடிச்சிட்டீங்களே மணி சார்!
சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகக் காட்சிகளை, பிரபல மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை வைத்து அசத்தலான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் மீமர்கள்.
பொன்னியின் நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கு எந்தெந்த நடிகர், நடிகைகள் பொருத்தமான இருப்பார்கள் என அப்பட இயக்குநர் மணிரத்னம் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். ஆனால் நம் மீமர்களோ, நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? என தங்கள் பங்கிற்கு பிரபலமான மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை வைத்து, அந்தக் காட்சிகள் மறு உருவாக்கம் செய்து மீம்ஸ்களாக்கி அசத்தி இருக்கின்றனர்.

கூடவே, நாவலில் தங்களைக் கவர்ந்த கதாபாத்திரங்களின் காட்சிகள் படத்தில் குறைக்கப்பட்டிருப்பதையும் மீம்ஸ்களின் வாயிலாக வருத்தத்துடன் பதிவு செய்திருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் பற்றிய நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications