பாகுபலி மாதிரியே வேணும்னா வீட்ல உட்கார்ந்து அதையே பார்க்க வேண்டியதுதான.. எதுக்கு இங்க வந்தீங்க?
பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கு, இணையாக அதைக் கலாய்த்தும் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை வித்தியாசமாக மீம்ஸ்கள் போட்டு விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்கள் அதை மணிரத்னம் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைப் பார்க்க ஆவலாக திரையரங்கை நோக்கி குவிந்து வருகின்றனர். நாவலைப் படிக்காதவர்களும்கூட, படம் எப்படி இருக்கிறது? சோழ, பாண்டியர்களின் வரலாறு என்ன? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள பொன்னியின் செல்வனைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படிப்பட்டவர்களின் விமர்சனங்களைக்கூட நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டு ஒரு குரூப் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறது.
இப்படியாக பொன்னியின் செல்வனைப் பற்றி வெளியாகி வரும் விதவிதமான விமர்சனங்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் ரசிக்கும்படியும், வாய் விட்டு சிரிக்கும்படியும் உள்ள சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...







{image-newproject13-1664726292.jpg tamil.oneindia.com
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications