‘என்கிட்ட மார்க் கேட்குறவன் ரத்தம் கக்கி சாவான்’னு வாட்ஸப் ஸ்டேட்டஸ் வச்சிருக்கான் உன் புள்ள!
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மதிப்பெண்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துவிட்ட நிலையில், இணையத்தில் மதிப்பெண்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் பொதுத்தேர்வு எழுதிய பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாணவர்களின் எதிர்காலப் படிப்புகளைத் தீர்மானிக்கும் தேர்வு முடிவுகள் என்பதால், மாணவர்களும், பெற்றோர்களும் இதனை மிகவும் எதிர்பார்த்திருந்தனர். வழக்கம் போலவே ம்ஸ்களும் தேர்வு முடிவுகள் பற்றி அதிகமாகவே இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவும் கேட்கப்படும் முதல் கேள்வி, 'பாஸாகிட்டியா..?' அதற்கு ஆம் என பதில் வந்துவிட்டால், அடுத்த கேள்வி, 'எவ்வளவு மார்க்?' என்பதுதான். எனவே, தேர்வு முடிவுகளோடு மதிப்பெண்களையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாகப் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications